Posts

Showing posts from November, 2019

ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?

Image
இந்தியாவில் மனிதர்கள் அதிகமாக கோவிலுக்குச் சென்று முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.ஆனால் அவர்கள் கொடுக்கும் தலைமுடியை எத்தனையோ Pharmaceutical company ஏலத்தில் வாங்கிச்செல்கிறார்கள். இதற்கு காரணம் மனிதனின்  தலைமுடியில் இருந்து அதிகப்படியான அமினோ அமிலங்கள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக L-Cysteine, L-Isoleucine, L-Leucine, L-Valine ஆகிய அமினோ அமிலங்கள் அமில முறையில் துரிதப்படுத்தி அதனை நோய்களை குணப்படுத்த pharmaceutical, cosmetics மற்றும் Agriculture industry ல் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மனிதன் கொடுக்கும் தலை முடி காணிக்கையை பலகோடிக்கு ஏலத்தில் விடுகிறார்கள். இந்த செய்தி பிடித்திருந்தால் தயவுசெய்து செய்து அதிகமாக உங்கள் முகநூல் நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி....

Coffee latte art பார்த்திருக்கீர்களா?

Image
எல்லோரும் காபி வாங்கி கடையில் குடிப்போம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த காபியினை போட்டுவிட்டு அதன் மீது பால் நுரையை ஊற்றி பலவிதமான வடிவமைப்பு உருவாக்குவார்கள். இந்த கைவினை முறை மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. காபி ஷாப் கடை உரிமையாளர்கள் இப்படி செய்வதற்குக் காரணம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத் தான் இதனுடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். அந்த புகைப்படத்தை பாருங்கள். நன்றி....

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Image
பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த பூச்சி உண்ணும் தாவரங்களை Insectivorous அல்லது carnivorous என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக இரண்டு தாவரங்களை சொல்லலாம் அதில் 1.  Nepenthes 2.Drosera burmanii இவை இரண்டும் பூச்சிகளை பிடித்து அதனை நசுக்கி அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும். உங்களுக்கு சில கேள்விகள் இருக்கலாம் அதாவது எதற்கு இது பூச்சிகளை பிடித்து சாப்பிடுகிறது. இதற்குக் காரணம் இந்த மாதிரியான தாவரங்கள் வளரும் இடத்தில் அவைகளுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. அதனால் இவைகள் பூச்சிகளை பிடித்து தன்னிடம் இருக்கும் digesting enzyme களைக் கொண்டு அந்த பூச்சிகளை கொன்று அதன் உள்ளே இருக்கும் Nitrogen வேதிப்பொருளை எடுத்துக்கொண்டு வளர்க்கிறது. இந்த பூச்சி உண்ணும் தாவரங்கள் பொதுவாக குளிர் பிரதேசங்களில் தான் காணப்படும்.  நன்றி.... 

நீர்யானை (Hippopotamus) ஏன் மற்ற உயிரங்களை முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறது?

Image
நீர்யானை ஏன் மற்ற உயிரங்களை முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறது?   இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை உங்களுக்குத் தெரியுமா?. இதற்குக் காரணம் இந்த நீர்யானைகள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. அதேபோல் தான் முதலைகளும் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று நீரிலும் நிலத்திலும் சண்டையிட்டுக்கொள்ளும் அதனால் தான் நீர்யானை எதாவது விலங்குகள் முதலையின் பிடியில் சிக்கிக்கொண்டால் உடனே காப்பாற்றுகிறது. நீங்கள் எத்தனையோ விடீயோக்கள் BBC அல்லது discovery channel ல் பார்த்திருக்கலாம். இந்த நீர்யானை பிற விலங்குகளை முதலையின் பிடியில் இருந்து தண்ணீரிலிருந்து காப்பாற்றிவிடும். இதற்கு இயற்கையிலே இரக்ககுணம் அல்லது உதவிசெய்யும் குணம் இருக்கலாம். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நீர்யானையின் எடை அதிகபட்சமாக 3000 lbs அதாவது 1500 KG உள்ளது. குறிப்பாக இந்த நீர்யானைகள் தாவர உண்ணிகள். இது அதிகமாக தர்பூசணியை சாப்பிடும்.இந்த மாதிரியான நீர்யானைகளை நாம் பாதுகாப்பது நமது கடமை. நன்றி....

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்

Image
நீங்கள் animal discovery சேனலில் பார்த்திருப்பீர்கள் அதாவது ஒரு மலையோடு மலையின் மீது செங்குத்தாக ஏறி மலையில் படிந்துள்ள Lichens என்று சொல்லக்கூடிய பாசிகளை சாப்பிடும். ஏனென்றால் இந்த மாதிரியான பாசிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இந்த மலை ஆட்டின் விலங்கியல் பெயர் Alpine ibex என்பதாகும். இந்த ஆடுகள் சீதோஷண சூழ்நிலைகளுக்கேற்ப நிறங்கள் மாறுபடும். இது அதிக அளவில் குளிர் பிரதேசங்களில் காணப்படும். இந்த காட்டாடு எப்படி மலையின் மீது செங்குத்தாக இருக்கிறது? இதற்குக் காரணம் இதனுடைய கால் பாதங்களின் குளம்புகள் கூர்மையாகவும் மற்றும் அடிப்பதத்தில் கப் போன்றும் உள்ளது. இதனால் இது செங்குத்தான மலைமீது எளிதாக எற முடிகிறது. இந்த சைபீரிய காட்டாடுகள் அதிக அளவு ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும்  மற்றும் இந்தியாவில் இமயமலையில் உள்ளது. இதனால் செங்குத்தான மலைகளில் அதிக அளவு 3000 மீட்டர் வரை சறுக்கிவிழுகாமல் ஏற முடியும். இதனுடைய ஒரு புகைப்படம் இந்த கட்டுரையுடன் இணைத்துள்ளேன். அதனைப் பாருங்கள் எப்படி மலை மீது செங்குத்தாக ஏறி பாசிகளைச் சாப்பிடுகிறது. இந்த செய்தி பிடித்திருந்தால் அதிகமாக உங்கள் முகநூல் நண்பர்களிடம

Redmi cellphone நிறுவனம் Redmi note 10 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Image
Redmi cellphone நிறுவனம் உலகச்சந்தையில் MI Note 10 என்ற புதிய மொபைலை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போனில் அதிகப்படியான சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் இந்த செல்போனில் advance technology அதிகமாக உள்ளதால் உலகாவில் முதல் டெக்னாலஜி செல்போன் என்று பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.47 curved full HD display, qualcomm snapdragon, 128 GB, 6GB RAM, 30W fast charging, 5260 mAh Battery, 108 MP camera 20 mega pixel ultra wide lens etc. இப்படி அதிகமான விஷயங்கள் இந்த செல்போன் பற்றி சொல்லலாம். ஆனால் இந்த செல்போனின் விலை Rs.30000 முதல் Rs.35000 என எதிர்பார்க்கப்படுகிறது.

TATA car கம்பெனி புதிய TATA SUV-10 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Image
இந்தியாவின் முன்னணி கார் உருவாக்கும் நிறுவனமான TATA புதிய கார் ஒன்றை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் TATA GRAVITAS SUV-10 இந்த கார் மஹேந்திரா கார் கம்பெனியின் XUV 500 காரைப்போலவே உள்ளது. இந்த காரில் அதிகபட்சமாக ஏழு நபர்கள் உட்கார்ந்து பயணம் செய்யலாம். இந்த காரின் விலை Rs. 2000000 இருந்து ஆரம்பமாகிறது. இது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவரும் சொகுசு காராகும். இதில் அனைத்துவிதமான advance technology உள்ளது.

Vivo cell phone நிறுவனம் Vivo X30 phone அறிமுகப்படுத்தியுள்ளது

Image
சீனாவில் உற்பத்தி செய்யும் Vivo cellphone நிறுவனம் புதியதாக Vivo X30 என்ற cellphone களை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் advance டெக்னாலஜியான சூப்பர் telephoto பெரிஸ்கோப் கேமரா உள்ளது. இதன் மூலம் நன்கு தரமான 4 HD விடீயோக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கலாம். மேலும் 5G internet speed உள்ளது. மேலும் அதிகமான fingerprint டெக்னாலஜி சிறப்பம்சம் கொண்டுள்ளது. புதியதாக யாரவது camera quality யுடன் cellphone வாங்கவேண்டும் என்று நினைத்தால் இந்த Vivo X30 cellphone வாங்குங்கள். உங்களுக்கு அதிக அளவு பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில் மூடப்பட்ட நோக்கியா கம்பெனி மீண்டும் திறப்பு

Image
சென்னையிலுள்ள ஸ்ரீ பெரும்புத்தூரில் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த ஜப்பான் நாட்டு NOKIA cell phone கம்பெனி 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் மூடப்பட்டது. இதற்கு காரணம் மத்திய அரசிற்கு வரி பணம் செலுத்தாதது. இதனால் அந்த கம்பெனியில் வேலைபார்த்த 10000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை போனது. இந்த கம்பெனியை மீண்டும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சால்கேம்ப் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் மீண்டும் நோக்கிய நிறுவனம் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் மூலம் மீண்டும் 10000 நபருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப் நாட்டில் தயாரிக்கப்படும் Hex warna KTM Duke bike இந்தியாவில் அறிமுகம்

Image
ஐரோப் நாட்டில் தயாரிக்கப்படும் Hex warna  KTM Duke bike இந்தியாவில் அறிமுகம். Hex warna Ktm bike நிறுவனம் ஐரோப்பில் உள்ள ஆஸ்திரிய நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இப்போது இந்தியாவில் உள்ள Bajaj bike நிறுவனத்துடன் சேர்ந்து புதிய அதுவே bike களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே KTM Duke 200 என்று சொல்லக்கூடிய அதிவேக bike க்கை அறிமுகப்படுத்தியது. இது மாணவர்கள் மற்றும் பணக்காரர்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த நிறுவனத்தின் Bike Engine CC அதிகம் அதைவிட இந்த நிறுவனத்தின் Bike விலையும் கொஞ்சம் அதிமாகத்தான் உள்ளது.

Amazon நிறுவனத்தில் part time Job

Image
இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. Amazon நிறுவனம் Amazon flex என்று ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி என்றால் Amazon மூலம் யாரவது பொருட்கள் வாங்கினால் அவர்களுடைய பொருட்களை அவர்களுடைய வீட்டில் கொண்டு சென்று Delivery செய்யவேண்டும். இதற்கு நம்பகத் தன்மையுடையவர்கள் அமேசான் நிறுவனத்துக்கு தேவை. இதற்கு நீங்கள் உங்கள் Adhaar card இணைதளத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உங்களுக்கு எந்த நேரம் உள்ளதோ அந்த நேரம் மற்றும் தேதியை நீங்களே Amazon flex App மூலம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மேலும் அவர்கள் மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை பணம் தருவார்கள். அவர்கள் நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை Delivery செய்துள்ளீர்கள் என்று பார்த்து அதற்கு தகுந்தாற்போல் பணம் தருவார்கள். உத்தாரணமாக Rs. 100 முதல் Rs. 150/1 மணி நேரத்திற்கு தருவார்கள். மேலும் இதைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த இணையத்தில் https://flex.amazon.com  பார்க்கவும். இது கோயம்பத்தூர்,  சென்னை மற்றும் திருச்சி போன்ற இடங்களில் உள்ளது. உங்கள் ஊரில் இந்த வாய்ப்பு உள்ளதா என்று Amazon flex இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றி....

மொபைல் App மூலமாக 5 நிமிடத்தில் Loan

Image
முன்பெல்லாம் நாம் லோன் வாங்க வங்கிக்குச் சென்று காத்திருப்போம். இப்பொது லோன் வாங்க நீங்கள் மொபைல் App மூலமாக அவர்கள் கேட்கும் அவங்களைக் கொடுத்து எந்த வங்கியிலும் Rs. 500 முதல் Rs. 500000 வரை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு நீங்கள் வேலை செய்யும் கம்பெனியின் Pay slip கொடுக்க வேண்டும். ஏகப்பட்ட மொபைல் App கம்பெனி playstore ல் உள்ளது. அதில் எந்த loan App சிறந்தது என்று தெரிந்துகொள்ள அடிகனுடைய Review படித்துப் பாருங்கள் அல்லது youtube ல் விடீயோக்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாதிரிக்காக ஒரு loan App கம்பெனி புகைப்படம் இணைத்துள்ளேன்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த Aprilia என்று சொல்லக்கூடிய Bike இறக்குமதி

Image
இத்தாலி நாட்டைச் சேர்ந்த Aprilia என்று சொல்லக்கூடிய Bike இறக்குமதி ஆக உள்ளது. யாரவது புது Bike வாங்கவேண்டும் என்று நினைத்தால் Aprilia Rs 150 cc bike வாங்கலாம். இதனுடைய ஆரம்ப விலை Rs. 120000 இருந்து ஆரம்பமாகிறது. இந்த Bike 150 cc, 18.08 PS, Double disc, Tubeless tyre, Torque 14 NM, Dual channel ABS பொருத்தப்பட்டுள்ளன. இதே மாதிரி advance technology இந்த bike ல் உள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகிளில் பார்க்கவும்.

மத்திய அரசு சட்டவிதியின் படி Pan card link to Adhaar card

Image
மத்திய அரசு ஒரு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது. அதாவது PAN CARD வைத்திருப்பவர்கள் அதனை உடனே ADHAAR CARD உடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அப்படி நீங்கள் இந்த வருடம் 31/Demember/2019 க்குள் இணைக்கவில்லை என்றால் உங்கள் PAN CARD செயலாக்கம் நிறுத்தப்படும். அதை எப்படி link செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கூகிளில் Link PAN TO ADHAAR என்று type செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இதனுடன் அந்த இணையதளத்தின் புகைப்படம் இணைத்துள்ளேன். இதனைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

TVS கம்பெனி புதிய Apache RTR 4V BS6 அறிமுகம் செய்துள்ளது.

Image
யாரவது புதிய bike வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த டிவிஎஸ்  Apache  RTR 4 BS6 Bike வாங்குங்கள். இதனுடைய சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  1. இதுல 5 Speed gearbox இருக்கு. 2. இந்த வண்டியின் என்ஜினில் இவைகள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன அதாவது  197.75 cc, single-cylinder, 4-stroke, 4-valve, oil-cooled engine.  மேலும் இந்த Bike தொடர்பாக செய்திகள் தேவைப்பட்டால் TVS இணையதளத்தில் பார்க்கவும்.