Amazon நிறுவனத்தில் part time Job

இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. Amazon நிறுவனம் Amazon flex என்று ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி என்றால் Amazon மூலம் யாரவது பொருட்கள் வாங்கினால் அவர்களுடைய பொருட்களை அவர்களுடைய வீட்டில் கொண்டு சென்று Delivery செய்யவேண்டும். இதற்கு நம்பகத் தன்மையுடையவர்கள் அமேசான் நிறுவனத்துக்கு தேவை. இதற்கு நீங்கள் உங்கள் Adhaar card இணைதளத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உங்களுக்கு எந்த நேரம் உள்ளதோ அந்த நேரம் மற்றும் தேதியை நீங்களே Amazon flex App மூலம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மேலும் அவர்கள் மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை பணம் தருவார்கள். அவர்கள் நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை Delivery செய்துள்ளீர்கள் என்று பார்த்து அதற்கு தகுந்தாற்போல் பணம் தருவார்கள். உத்தாரணமாக Rs. 100 முதல் Rs. 150/1 மணி நேரத்திற்கு தருவார்கள். மேலும் இதைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த இணையத்தில் https://flex.amazon.com  பார்க்கவும். இது கோயம்பத்தூர்,  சென்னை மற்றும் திருச்சி போன்ற இடங்களில் உள்ளது. உங்கள் ஊரில் இந்த வாய்ப்பு உள்ளதா என்று Amazon flex இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி....

Comments

Popular posts from this blog

Do you want to know about illuminati's and their secrets?

Do you want to cure the cancer naturally using graviola (Guanabana) plant?

TATA car கம்பெனி புதிய TATA SUV-10 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.