ஐரோப் நாட்டில் தயாரிக்கப்படும் Hex warna KTM Duke bike இந்தியாவில் அறிமுகம்
ஐரோப் நாட்டில் தயாரிக்கப்படும் Hex warna KTM Duke bike இந்தியாவில் அறிமுகம். Hex warna Ktm bike நிறுவனம் ஐரோப்பில் உள்ள ஆஸ்திரிய நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இப்போது இந்தியாவில் உள்ள Bajaj bike நிறுவனத்துடன் சேர்ந்து புதிய அதுவே bike களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே KTM Duke 200 என்று சொல்லக்கூடிய அதிவேக bike க்கை அறிமுகப்படுத்தியது. இது மாணவர்கள் மற்றும் பணக்காரர்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த நிறுவனத்தின் Bike Engine CC அதிகம் அதைவிட இந்த நிறுவனத்தின் Bike விலையும் கொஞ்சம் அதிமாகத்தான் உள்ளது.
Comments
Post a Comment