இத்தாலி நாட்டைச் சேர்ந்த Aprilia என்று சொல்லக்கூடிய Bike இறக்குமதி

இத்தாலி நாட்டைச் சேர்ந்த Aprilia என்று சொல்லக்கூடிய Bike இறக்குமதி ஆக உள்ளது. யாரவது புது Bike வாங்கவேண்டும் என்று நினைத்தால் Aprilia Rs 150 cc bike வாங்கலாம். இதனுடைய ஆரம்ப விலை Rs. 120000 இருந்து ஆரம்பமாகிறது. இந்த Bike 150 cc, 18.08 PS, Double disc, Tubeless tyre, Torque 14 NM, Dual channel ABS பொருத்தப்பட்டுள்ளன. இதே மாதிரி advance technology இந்த bike ல் உள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகிளில் பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

Do you want to cure the cancer naturally using graviola (Guanabana) plant?

Amazon நிறுவனத்தில் part time Job

How to apply for PMEGP loan in indian government?