Coffee latte art பார்த்திருக்கீர்களா?

எல்லோரும் காபி வாங்கி கடையில் குடிப்போம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த காபியினை போட்டுவிட்டு அதன் மீது பால் நுரையை ஊற்றி பலவிதமான வடிவமைப்பு உருவாக்குவார்கள். இந்த கைவினை முறை மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. காபி ஷாப் கடை உரிமையாளர்கள் இப்படி செய்வதற்குக் காரணம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத் தான் இதனுடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். அந்த புகைப்படத்தை பாருங்கள்.

நன்றி....

Comments

Popular posts from this blog

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?