மொபைல் App மூலமாக 5 நிமிடத்தில் Loan

முன்பெல்லாம் நாம் லோன் வாங்க வங்கிக்குச் சென்று காத்திருப்போம். இப்பொது லோன் வாங்க நீங்கள் மொபைல் App மூலமாக அவர்கள் கேட்கும் அவங்களைக் கொடுத்து எந்த வங்கியிலும் Rs. 500 முதல் Rs. 500000 வரை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு நீங்கள் வேலை செய்யும் கம்பெனியின் Pay slip கொடுக்க வேண்டும். ஏகப்பட்ட மொபைல் App கம்பெனி playstore ல் உள்ளது. அதில் எந்த loan App சிறந்தது என்று தெரிந்துகொள்ள அடிகனுடைய Review படித்துப் பாருங்கள் அல்லது youtube ல் விடீயோக்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மாதிரிக்காக ஒரு loan App கம்பெனி புகைப்படம் இணைத்துள்ளேன்.


Comments

Popular posts from this blog

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?