சென்னையில் மூடப்பட்ட நோக்கியா கம்பெனி மீண்டும் திறப்பு

சென்னையிலுள்ள ஸ்ரீ பெரும்புத்தூரில் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த ஜப்பான் நாட்டு NOKIA cell phone கம்பெனி 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் மூடப்பட்டது. இதற்கு காரணம் மத்திய அரசிற்கு வரி பணம் செலுத்தாதது. இதனால் அந்த கம்பெனியில் வேலைபார்த்த 10000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை போனது. இந்த கம்பெனியை மீண்டும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சால்கேம்ப் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் மீண்டும் நோக்கிய நிறுவனம் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் மூலம் மீண்டும் 10000 நபருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Do you want to know about illuminati's and their secrets?

what do you know about online crime killer game momo?

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்