பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த பூச்சி உண்ணும் தாவரங்களை Insectivorous அல்லது carnivorous என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக இரண்டு தாவரங்களை சொல்லலாம் அதில் 1. Nepenthes 2.Drosera burmanii இவை இரண்டும் பூச்சிகளை பிடித்து அதனை நசுக்கி அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும். உங்களுக்கு சில கேள்விகள் இருக்கலாம் அதாவது எதற்கு இது பூச்சிகளை பிடித்து சாப்பிடுகிறது. இதற்குக் காரணம் இந்த மாதிரியான தாவரங்கள் வளரும் இடத்தில் அவைகளுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. அதனால் இவைகள் பூச்சிகளை பிடித்து தன்னிடம் இருக்கும் digesting enzyme களைக் கொண்டு அந்த பூச்சிகளை கொன்று அதன் உள்ளே இருக்கும் Nitrogen வேதிப்பொருளை எடுத்துக்கொண்டு வளர்க்கிறது. இந்த பூச்சி உண்ணும் தாவரங்கள் பொதுவாக குளிர் பிரதேசங்களில் தான் காணப்படும். 

நன்றி.... 


Comments

Popular posts from this blog

What we required to start import and export business in India?

Vivo cell phone நிறுவனம் Vivo X30 phone அறிமுகப்படுத்தியுள்ளது