TATA car கம்பெனி புதிய TATA SUV-10 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் உருவாக்கும் நிறுவனமான TATA புதிய கார் ஒன்றை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் TATA GRAVITAS SUV-10 இந்த கார் மஹேந்திரா கார் கம்பெனியின் XUV 500 காரைப்போலவே உள்ளது. இந்த காரில் அதிகபட்சமாக ஏழு நபர்கள் உட்கார்ந்து பயணம் செய்யலாம். இந்த காரின் விலை Rs. 2000000 இருந்து ஆரம்பமாகிறது. இது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவரும் சொகுசு காராகும். இதில் அனைத்துவிதமான advance technology உள்ளது.


Comments

Popular posts from this blog

Do you want to know about illuminati's and their secrets?

what do you know about online crime killer game momo?

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்