நீர்யானை (Hippopotamus) ஏன் மற்ற உயிரங்களை முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறது?

நீர்யானை ஏன் மற்ற உயிரங்களை முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறது?
  இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை உங்களுக்குத் தெரியுமா?. இதற்குக் காரணம் இந்த நீர்யானைகள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. அதேபோல் தான் முதலைகளும் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று நீரிலும் நிலத்திலும் சண்டையிட்டுக்கொள்ளும் அதனால் தான் நீர்யானை எதாவது விலங்குகள் முதலையின் பிடியில் சிக்கிக்கொண்டால் உடனே காப்பாற்றுகிறது. நீங்கள் எத்தனையோ விடீயோக்கள் BBC அல்லது discovery channel ல் பார்த்திருக்கலாம். இந்த நீர்யானை பிற விலங்குகளை முதலையின் பிடியில் இருந்து தண்ணீரிலிருந்து காப்பாற்றிவிடும்.
இதற்கு இயற்கையிலே இரக்ககுணம் அல்லது உதவிசெய்யும் குணம் இருக்கலாம். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நீர்யானையின் எடை அதிகபட்சமாக 3000 lbs அதாவது 1500 KG உள்ளது. குறிப்பாக இந்த நீர்யானைகள் தாவர உண்ணிகள். இது அதிகமாக தர்பூசணியை சாப்பிடும்.இந்த மாதிரியான நீர்யானைகளை நாம் பாதுகாப்பது நமது கடமை.

நன்றி....



Comments

Popular posts from this blog

Do you want to cure the cancer naturally using graviola (Guanabana) plant?

Amazon நிறுவனத்தில் part time Job

How to apply for PMEGP loan in indian government?