மத்திய அரசு சட்டவிதியின் படி Pan card link to Adhaar card

மத்திய அரசு ஒரு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது. அதாவது PAN CARD வைத்திருப்பவர்கள் அதனை உடனே ADHAAR CARD உடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அப்படி நீங்கள் இந்த வருடம் 31/Demember/2019 க்குள் இணைக்கவில்லை என்றால் உங்கள் PAN CARD செயலாக்கம் நிறுத்தப்படும். அதை எப்படி link செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கூகிளில் Link PAN TO ADHAAR என்று type செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் இதனுடன் அந்த இணையதளத்தின் புகைப்படம் இணைத்துள்ளேன். இதனைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?