Vivo cell phone நிறுவனம் Vivo X30 phone அறிமுகப்படுத்தியுள்ளது

சீனாவில் உற்பத்தி செய்யும் Vivo cellphone நிறுவனம் புதியதாக Vivo X30 என்ற cellphone களை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் advance டெக்னாலஜியான சூப்பர் telephoto பெரிஸ்கோப் கேமரா உள்ளது. இதன் மூலம் நன்கு தரமான 4 HD விடீயோக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கலாம். மேலும் 5G internet speed உள்ளது. மேலும் அதிகமான fingerprint டெக்னாலஜி சிறப்பம்சம் கொண்டுள்ளது. புதியதாக யாரவது camera quality யுடன் cellphone வாங்கவேண்டும் என்று நினைத்தால் இந்த Vivo X30 cellphone வாங்குங்கள். உங்களுக்கு அதிக அளவு பயனுள்ளதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

Do you want to know about illuminati's and their secrets?

what do you know about online crime killer game momo?

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்