TVS கம்பெனி புதிய Apache RTR 4V BS6 அறிமுகம் செய்துள்ளது.

யாரவது புதிய bike வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த டிவிஎஸ் Apache RTR 4 BS6 Bike வாங்குங்கள். இதனுடைய சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
1. இதுல 5 Speed gearbox இருக்கு.
2. இந்த வண்டியின் என்ஜினில் இவைகள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன அதாவது 197.75 cc, single-cylinder, 4-stroke, 4-valve, oil-cooled engine. 
மேலும் இந்த Bike தொடர்பாக செய்திகள் தேவைப்பட்டால் TVS இணையதளத்தில் பார்க்கவும்.


Comments

Popular posts from this blog

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?