ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?
இந்தியாவில் மனிதர்கள் அதிகமாக கோவிலுக்குச் சென்று முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.ஆனால் அவர்கள் கொடுக்கும் தலைமுடியை எத்தனையோ Pharmaceutical company ஏலத்தில் வாங்கிச்செல்கிறார்கள். இதற்கு காரணம் மனிதனின் தலைமுடியில் இருந்து அதிகப்படியான அமினோ அமிலங்கள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக L-Cysteine, L-Isoleucine, L-Leucine, L-Valine ஆகிய அமினோ அமிலங்கள் அமில முறையில் துரிதப்படுத்தி அதனை நோய்களை குணப்படுத்த pharmaceutical, cosmetics மற்றும் Agriculture industry ல் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மனிதன் கொடுக்கும் தலை முடி காணிக்கையை பலகோடிக்கு ஏலத்தில் விடுகிறார்கள். இந்த செய்தி பிடித்திருந்தால் தயவுசெய்து செய்து அதிகமாக உங்கள் முகநூல் நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி....